தமிழ் பொங்கல் Tamil Pongal 2020
1.12
Tamil Pongal -தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். அந்த அளவிற்கு நல்வாழ்வை தரும் பொங்கல் திருநாள் அன்று, சூரியபகவானின் அருளாசியை பரிபூரணமாக பெற்று, வருடம் முழுவதும் மகிழ்ச்சியுடன் வையத்தில் வாழ்வாங்கு வாழ்வோம் !
மகிழ்ச்சிமிக்க நமது பாரம்பரியமான பொங்கல் பண்டிகை, நவீன காலத்திற்கேற்ற வகையில் மொபைல் போனிலும் வந்துவிட்டது.
சூரிய பொங்கல் எப்படி வைப்பது, மாட்டுப்பொங்கலுக்கு பசுவினை தயார் செய்து வழிபடுவது, பொங்கலின் சிறப்புமிக்க விளையாட்டான உறி அடித்தல், பொங்கலின் சிறப்புகள் என அனைத்துச் சிறப்புகளும் ஒருங்கே அமைந்தது நமது தமிழ் பொங்கல் அப்ளிகேசன் !
சின்னஞ்சிறு குழந்தைகள் முதல், பெரியவர்கள் வரை பொங்கலின் சிறப்புகளையும், தமிழரின் பாரம்பரியத்தையும் எடுத்துக்காட்டும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது நமது தமிழ் பொங்கல் அப்ளிகேசன் !
Celkové hodnocení
Pro hodnocení programu se prosím nejprve přihlaste
Souhrnné informace o தமிழ் பொங்கல் Tamil Pongal 2020