Vivasayam - விவசாயம் : வாங்க விற்க, மாடித்தோட்டம் 2.9

நமது நித்ரா விவசாயம் செயலியானது ஆனது, அக்கால விவசாயம் மற்றும் நவீன விவசாய முறைகளை தெரிந்துகொள்ளும் வகையில் அமைந்துள்ளது. இதில் விவசாயத்தைப் பற்றி அனைவரும் தெரிந்துகொள்வதோடு மட்டுமன்றி விவசாயத்தில் ஈடுபடவும் வழிகாட்டியாக இருக்கும்.
வேளாண்மையின் முதன்மை உணவு பயிர்கள் (நெல், கம்பு, சோளம், கோதுமை), காய்கறி வகைகள், கீரை வகைகள், பயிறு வகைகள், கிழங்கு வகைகள், தோட்டப்பயிர்கள், எண்ணெய் வித்துக்கள், பூக்கள், மூலிகைப்பயிர்கள், பயிர்பாதுகாப்பு முறைகள், இயற்கை உரங்கள் என விவசாயம் சார்ந்த முக்கிய தகவல்கள் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு பயிரும் தோன்றிய வரலாறு, இயற்கை வேளாண்முறையில் எப்படி பயிர்களை பயிரிடுவது? பயிருக்கு ஏற்ற உரம் எது? தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி செடிகளை எவ்வாறு பாதுகாப்பது? ஒவ்வொரு பயிரின் பயன்கள், குறைந்த காலத்தில் உடனடி வருமானம் அளிக்க கூடிய பயிர்கள் என அனைத்துத் தகவல்களையும் அறிந்து கொள்ளலாம்.

நிலம் வைத்திருப்பவர்கள் எப்படி விவசாயம் செய்வது? நிலமில்லாதவர்கள் குறைந்த செலவில் எளிதான முறையில் எப்படி வீட்டிலேயே மாடித்தோட்டம் அமைத்து இயற்கை விவசாயம் செய்வது, மாடித்தோட்டத்தில் என்னென்ன காய்கறிகளை, எப்படி பயிரிட்டு வளர்க்கலாம் எனவும் கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும் கால்நடை வளர்ப்பு பற்றிய தகவல்கள், சந்தைகள், மருத்துவமனை தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும் விவசாயிகளின் சந்தேகங்களுக்கு மற்ற விவசாயிகளே தீர்வு கூறும் முறைகள், விவசாயம் சார்ந்த கட்டுரைகள், விவசாய விளைப்பொருட்களின் விலை நிலவரங்கள், விவசாயிகளுக்கு தேவையான விளை பொருள்களை வாங்கும் மற்றும் விற்கும் பகுதிகள் தமிழில் இடம்பெற்றுள்ளன.
விவசாயம் தெரியாதவர்களும் எளிய முறையில் விவசாயத்தை கற்றுகொள்ளும் வகையிலும், விவசாயம் சார்ந்த தொழில்களை எளிதாக தெரிந்துகொள்ளும் வகையிலும், விவசாயத்தின் கற்கால நிலை, இப்போதைய நிலை மற்றும் எதிர்கால விவசாய முறைகள் பற்றிய தகவல்கள் அறிவிப்புகளாக கொடுக்கப்படுகிறது.
அக்காலம் மற்றும் இக்காலத்தில் உழவுக்கு உதவும் கருவிகள் பற்றிய தகவல்களுடன் அக்கருவிகளின் படங்களும் கொடுக்கப்பட்டுள்ளது.
விவசாயம் சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ளவும் சிறப்புப்பகுதி உள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள மண் மற்றும் பூச்சிக்கொல்லி பரிசோதனை ஆய்வுக்கூடம், வேளாண் அறிவியல் நிலையம், வேளாண்மை பொறியியல் துறை, தோட்டக்கலை துறை, பட்டு வளர்ப்பு பயிற்சி மையம், மீன் வளர்ப்பு மையம் ஆகியவற்றின் முகவரிகள் மாவட்டம் வாரியாக தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளது.

நிலபுலன் இருப்பவர்களும், நிலம் இருந்தால் விவசாயம் பண்ணலாமே என ஏங்குபவர்களுக்கும் சிறந்த வழிகாட்டியாக நமது நித்ரா விவசாயம் அப்ளிகேசன் உள்ளது.

விவசாயிகளையும், விவசாயத்தையும் காப்போம் ..!!

Our Nithra Tamil Vivasayam App is built with an aim to promote Agriculture and its practices in a natural way.

We all studied that Agriculture is the backbone of the Indian Economy, but in practice agriculture practices are consistently reduced.

As a small step to promote Natural Agriculture and waft the importance of Iyarkai Vivasayam to the people, we designed this app Nithra Tamil Vivasayam.

One can get complete details about Agriculture from our Encyclopedia, Nithra Vivasayam.
As our Farmer’s app guides the farmers in practicing the agriculture from A-Z, it helps Farmers in reducing the expenses in cultivating, safe guarding crops, etc. and gaining them the profits.

Features:

Download our Nithra Vivasayam at free of cost.

You can access our app in offline mode.

Share with the people you know and help along with us to promote agriculture.

You can easily switch between categories.

Our App has 16 amazing and marvelous categories-

Velaanmai/ Agriculture –
Here you can get complete details like types of agriculture, farming practices in ancient times and present days, and modern farming practices.

Maadithottam/ Roof Garden –
Here you can know about how to cultivate vegetables in terrace of your house and home gardening

Maaniyam & Kadan/ Subsidy & Loan –
You can know about the Subsidies related to agriculture and Loans given to farmers.

We assure you that through this Tamil Agriculture app you can learn about agriculture and all the necessary factors needed for practicing agriculture.
Save Agricluture ! Save Future Generations !!

Celkové hodnocení

Průměr hodnocení
3

Pro hodnocení programu se prosím nejprve přihlaste

Přejít do Google Play

Souhrnné informace o Vivasayam - விவசாயம் : வாங்க விற்க, மாடித்தோட்டம்

  • Verze programu

    2.9
  • Autor

  • Potřeba instalace

    ano
  • Velikost souboru

    12 MB
  • Jazyk

    • Angličtina
  • Staženo

    28× celkem
    0× tento měsíc
  • Poslední aktualizace

    8. 10. 2019

Něco jsme propásli?

Dejte nám vědět. Upozornit redakci Stahuj
Velice děkujeme za Vaše podněty